டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை! இந்தியாஅதிரடி நடவடிக்கை

டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி, ஜூன் 30-

டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 திறன்பேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகளின் விவரம்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *